மெஹ்பூபா முப்தியை விடுவிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Sep 29, 2020 745 ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியை விடுவிக்கக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்த மனு 7 மாதங்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் ...